பூமியில் மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் தோன்றிவிட்டன உலகின் மூத்த உயிரினமான தாவரங்களை நம்பி தான் மனிதன் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது உணவு உடை இருப்பிடம் என்று மருத்துவத்துக்கு தாவரங்களை தான் நாட வேண்டி இருக்கின்றது
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மருந்து என்றால் அது தாவர மூலிகை மட்டுமே அதற்குப் பிறகு தாவரங்களின் நோய்களை குணமாக்கும் மூலப் பொருட்களை பிரித்து அவற்றை ஆராய்ந்து வருகின்றனர் பிறகு அந்த மூலப் பொருள்களை செயற்கையாக தயாரித்து பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தானாக அனைத்துக்கும் மூலம் மூலிகைகள் தான்.
மனிதன் சமைத்து உண்ண பழகிய பிறகுதான் நோய்களை வர ஆரம்பித்தான் அதனால்தான் கடந்த நூறு ஆண்டுகளில் குழந்தை பிறப்பு கூட மனிதர்களுக்கு மருத்துவமனை சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டது. மனிதர்கள் தாவரங்களை இனம் காண்பதற்கு முன்பே விலங்குகள் இனங்கண்டு தேவையான முறைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டன.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது ஒரு தவறான பழமொழி சில சமயங்களில் புல்லைத் தின்று விட்டு வாந்தி எடுப்பது இருப்பதாகவும் அதில் செரிக்காத உணவு பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள் இதே பழக்கம் நமது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு பூனைகளுக்கும் உண்டு.
பூனைக்கு அருகில் குப்பை மேனி செடியின் வேரை கொண்டுபோனால் பூனை குப்பைமேனி வேரை வணங்குவதை இன்று கண்கூடாக பார்க்கலாம் அதனால்தான் குப்பைமேனிக்கு பூனைவணங்கி என்று பெயர் உள்ளது.
அதேபோல் யானைகளுக்குச் செரிமான கோளாறு ஏற்பட்டால் வெள்ளைநிற மண்ணை தேடி உண்பதை பழக்கமாகக் கொண்டுள்ளார் வெள்ளை மண்ணில் அலுமினியம் சிலிகேட் என்னும் பொருட்கள் அதிகமாக இருக்கும் இந்த மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது தான் அலோபதி மருத்துவத்தில் நெஞ்செரிச்சலுக்கு செரிமானக் கோளாறுகளுக்கு கொடுத்து வருகின்றன
மனித இனத்துக்கு மிகவும் நெருக்கமான குரங்கிடம் மூலிகை பற்றி அறிதல் நிறையவே உள்ளது கருவுற்ற குரங்குகளுக்கு அருகம்புல் நிறைந்த பறித்துக் கொண்டு இருப்பதை நேரில் பார்த்து உள்ளோம் குரங்குகளை ஏதேனும் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டால் சீனி என்னும் மூலிகை இலைகள் உண்கின்றன இந்த மூலிகை காணாக்கடிக்கு என்னவென்று அறியாத விஷக்கடி கைகண்ட மருந்து இப்படி அனைத்து உயிரினங்களுக்கும் மூலிகை மருத்துவம் குறித்து இயற்கைசார் புரிதல் அவர்கள் மூலமாகவே மரபணுக்கள் மூலமாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதனால் தான் உலகின் தொன்மையான தமிழ் சமூக கடந்து வந்த வரலாற்றுப் பாதை நெடுகிலும் ஆதாரங்களையும் பற்றி அறிவிக்கிறது சங்க இலக்கியத்தில் பெரும்பாலான தாவரங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது வாழ்வியலின் பல்வேறு கட்டங்களிலும் உறுப்பினர்கள் இசை என அனைத்துக்கும் தாவரங்களின் பெயர்களை தான் பயன்படுத்தி உள்ளனர்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை நொச்சி கரந்தை வஞ்சி காஞ்சி என அனைத்துமே தாவரங்களின் பெயர்கள் தான் சங்க இலக்கியத்தில் மட்டும் சுமார் 116 தாவரங்கள் பெயர்கள் பேசப்படுகின்றன அவை அனைத்துமே சிறந்த மருத்துவ பண்பு உடைய மூலிகைகள்.
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது நம் முன்னோர் இந்த தாவரம் இந்த வியாதிக்கு குணப்படுத்தும் என கண்டுபிடித்து வைத்திருப்பது மிக பிரமிப்பான விஷயம் ஆனால் நாம் அவற்றை தெரிந்து கொள்ள தவறி விட்டோம் என்பது மிக வேதனையாக உள்ளது அதான் உண்மை.
கிராமங்களில் நெல் வயல்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 மூலிகைகள் தானாகவே உதிர்கின்றன நாம் அவற்றை களைச் செடிகளாக தான் பார்க்கின்றோம் அப்படி நினைப்பவர்கள் கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கரிசாலை ஈரலை காக்கும் கொடுப்பை கண்களைக் காக்கும் பொடுகை நீர்முள்ளி நீரைப் பெருக்கும் நாயுருவி பற்கள் இருக்கும் ஆவாரை நீக்கும் கரந்தை கரப்பானை குணமாகும் சிறுநீர் பெருக்கும் நாயுருவி பற்களில் இருக்கும் ஆவாரை சர்க்கரை நோயை அகற்றும் சீந்தில் நலிந்த உடலின் தோற்றம் இப்படி ஒவ்வொரு மூலிகையின் குணத்தையும் கண்டறிந்து நமது முன்னோர்கள் எவ்வளவு பரிசோதனை செய்து இருப்பார்கள் என்று ஒருபோதும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
இந்த பரிசோதனைகள் அனைத்துமே நேரடியாக மனிதர்களின் நடத்தப்பட்டவை பரிசோதனையின் முடிவுகளையும் பாடலாக எழுதி இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பதிவு செய்து வைத்துள்ளனர் முன்னோர் அதோடு பாமர மக்களுக்கு புரியுமாறு பழமொழிகளும் சொலவடைகளும் சொல்லிவைத்துள்ளனர் இப்படி பரம்பரையாக வந்த அறிவு செய்திகள் கடந்த மூன்று தலைமுறைகளில் நடத்தப்பட்டுவிட்டன அதாவது 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்றிலுமாக தடைபட்டுவிட்டது தற்போது கடந்த பத்தாண்டுகளில் மீண்டும் மூலிகை அறிவியல் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகின்றன
காய்ச்சல் சளி போன்ற வியாதிகளுக்கு எல்லாம் ஆண்டிபயாட்டிக் மருந்து ஆரம்பத்தில் நோய் பரப்பும் கிருமிகளை ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான தகவமைப்பை பெற ஆரம்பித்து விட்டன அதனால்தான் சிக்கன் குனியா பன்றிக் காய்ச்சல் பறவை காய்ச்சல் டெங்கு காய்ச்சலுக்கு படையெடுத்து வருகின்றனர் இது போன்ற சமயங்களில் கை கொடுக்கும் கை கொடுத்த நில வேம்பு குடிநீர் பப்பாளி இலைச்சாறு போன்றவைதான்.